அப்போ லட்சுமிக்காக… இப்போ திரிஷாவுக்காக…

சென்னை: பாடுவேன்… பாடுவேன்… நடிக்கவும் செய்வேன் என்று கலந்து கட்டி அசரடித்து வருகிறார் இந்த ஹீரோயின்.

அவரு யாருன்னு கேட்கறீங்களா… சேதுபதி படத்தில் நடிப்பில் அடுத்த இடத்திற்கு சென்ற ரம்யா நம்பீசன்தான் அவர். இவர் ‘நட்புன்னா என்னான்னு தெரியுமா’, சிபிராஜீடன் பெயரிடப்படாத படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார்.

அவ்வப்போது பின்னணி பாடல்களையும் பாடி வருகிறார். பல பாடல்கள் பாடியிருக்கும் இவர் ‘பாண்டியநாடு’ படத்தில் லட்சுமிமேனனுக்காக டி.இமான் இசையில் பாடிய பாட்டு செம ஹிட். இப்போது ‘சதுரங்க வேட்டை-2’ படத்தில் நடித்து வரும் திரிஷாவுக்காக ஒரு பாடலை ரம்யா நம்பீசன் பாடி இருக்கிறார்.

492
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: