ஆன்லைன் ரயில் டிக்கெட்டுகள் சேவை வரி தள்ளுபடி

ஆன்லைனில் முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டுகளுக்கு இன்று முதல், டிசம்பர் 31 வரை சேவை வரி தள்ளுபடி செய்து இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலாக் கழகம் (IRCTC) உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டுகளின் விலை கணிசமான அளவு குறையும். வழக்கமாக ஸ்லீப்பர் வகுப்பு டிக்கெட்டுகளுக்கு 20 ரூபாயும், ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு 40 ரூபாயும் சேவை வரி வசூலிக்கப்பட்டு வந்தது.

134
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: