ஆஹா இந்த ரூட்டு சூப்பர்… கவனத்தை திருப்பிய தனுஷ்

சென்னை : ஆஹா இந்த ரூட்டு சூப்பர் போல இருக்கே என்று அந்த பக்கம் பார்வையை திருப்பி உள்ளாராம் தனுஷ் என்கின்றனர் விபரமறிந்த கோலிவுட்வாசிகள். என்ன விஷயம் என்றால் ….

சிவகார்த்திகேயன் இன்று இந்த உயரத்தில் இருக்கிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம் தனுசும்தான் . இவர்களுக்குள் சண்டை என சில செய்திகள் உலா வருகிறது . ஆனால் இருவரும் வாய் திறக்க மாட்டேன் என்கிறார்கள் .
ஜாலியாகவே படம் செய்யலாம் :
இந்நிலையில் தனுஷ் அடுத்து விஐபி -2 வில் நடிக்க உள்ளார் . இதற்கு இவர்தான் கதை எழுதி உள்ளார் . முதலில் காதல் படமாக உருவாக இருந்ததாம் . ஆனால் ரெமோ படத்தின் பிரமாண்ட வெற்றியால் ஜாலியாகவே படம் செய்யலாம் என்று ரூட்டை மாற்றி ஜாலி , கேலியாக கதையை எழுதி இருக்காராம் . என்னமோ செய்யுங்க போங்க …

152
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: