என் மகன்யா… இவன் என் மகன்தான்… படத்தை வெளியிட்ட கஸ்தூரி ராஜா

சென்னை:
என் மகன்யா… இவன் என் மகன்தான்… புகைப்பட ஆதாரத்தை வெளியிட்டு கஸ்தூரி ராஜா தனுஷ் குறித்த பரபரப்புக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தனுஷ்எங்களுடையமகன் :
பிரபலம் ஆகிவிட்டால் ஏகப்பட்ட விலை கொடுக்க வேண்டி வரும் என்பது தனுஷ் விஷயத்தில் நிரூபணமாகி வருகிறது . தனுஷ் எங்களுடைய மகன் என்று சிவகங்கையை சேர்ந்த தம்பதிகள் நீதிமன்றத்தில் வழக்கு பரபரப்பை கிளப்பி உள்ளனர் . தனுஷை நேரில் ஆஜராக நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது .

தங்கள் மகன் 16 வயதில் வீட்டை விட்டு ஓடியதாக வழக்கு கொடுத்தவர்கள் தெரிவித்துள்ளனர் . ஆனால் தனுஷ் குழந்தையிலிருந்து தன்னுடன் இருக்கும் புகைப்படத்தை கஸ்தூரிராஜா வெளியிட்டுள்ளார் .

இதற்கு மேலாவது இந்த வழக்கில் முற்றுப்புள்ளி கிடைக்க வேண்டும் .

157
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: