எப்போங்க… எப்போங்க… வரும் 27ம் தேதிங்கோ… 27ம் தேதிங்கோ…

சென்னை: டீசர் ஓக்கே… பாட்டும், டிரெய்லரும் எப்போங்க… எப்போங்க… என்று காத்திருந்த ரசிகர்களே இதே கேட்டுக்கோங்க….

எந்த படத்திற்கான அறிவிப்பு தெரியுங்களா? இயக்குனர் ஹரி – சூர்யா கூட்டணியில் வெளியாகவுள்ள சிங்கம்-3 படம் பற்றிய செய்திதான்.

படத்தின் டீஸர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், பாடல் மற்றும் டிரெய்லர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இப்போ அதற்கான அறிவிப்பு வந்திடுச்சு… பாடல் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது ஸ்டூடியோ க்ரீன். வரும் 27ம் தேதி பிரமாண்ட விழாவில் வெளியிடப்படும் என்று சொல்லியிருக்காங்க…

187
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: