கபாலியால் நாங்க காலி… தியேட்டர்காரங்க புலம்பல்… மீண்டும் தலைவலி ஸ்டார்ட்…

சென்னை: கபாலி படத்தால் எங்களுக்கு நஷ்டம் என்று கூறி தற்போது பிரச்னையில் குதித்துள்ளனராம் சில தியேட்டர்காரங்க… என்ன விஷயம் தெரியுங்களா?

கபாலி படம் பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளிவந்தது.
திருச்சி, தஞ்சாவூர்பகுதிகள் எல்லாம் நஷ்டம்:

இப்படம் வசூல் மழை பொழிந்ததாக கலைப்புலி தாணு கூறினார் . ஆனால் திருச்சி , தஞ்சாவூர் பகுதிகள் எல்லாம் சேர்த்து படத்திற்கு ரூ . 2 கோடி வரை நஷ்டம் என்று சொல்றாங்க …
இதை தாணுவிடம் தெரிவிக்க சரி தருகிறேன் என்று ஒத்துக் கொண்ட அவர் தற்போது தட்டிக்கழித்து வருவதால் டென்ஷனான தியேட்டர் நிர்வாகிகள் ரஜினியை நேரில் சந்திக்க உள்ளார்களாம் . என்னப்பா … இது மறுபடியும் மண்டைக்குடைச்சல் …

187
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: