காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தில்லியில் தமிழக விவசாயிகள் சங்கம் போராட்டம்!

புதுதில்லி: காவிரி மேலாண்மை வாரியத்தை விரைந்து அமைக்க கோரி, தில்லியில் தமிழக விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஜந்தர் மந்தர் பகுதியில் இன்று போராட்டம் நடத்தினார்கள்.
காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்திற்கு உரிய நீதி வழங்கும் விதமாக காவிரி மேலாண்மை வாரியத்தை விரைந்து அமைக்க கோரியும், அதிகரித்து வரும் விவசாயிகளின் மரணங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தும் விவசாயிகள் சங்கத்தினர் இந்த ஆர்பாட்டத்தை நடத்தினார்கள்.
இதில் பரவலாக விவசாயிகள் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

197
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: