குற்றாலத்தில் எண்ணெய் குளியலுக்கு தடை நீடிப்பு

மதுரை: குற்றாலத்தில் எண்ணெய் குளியல், ஷாம்பு பயன்படுத்த ஏற்கனவே உள்ள தடை நீடிக்கப்படுவதாக, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.எண்ணெய் குளியல்குற்றாலம் அருவில் எண்ணெய் சிகைக்காய், சோப்பு, ஷாம்பு பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் 2014ல் தடை விதித்தது. இதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ‘அருவியில் பாரம்பரியமாக எண்ணெய், சிகைக்காய் பயன்படுத்தினர். வழக்கறிஞர் கமிஷனர்கள் ஆய்வறிக்கை அடிப்படையில் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அவர்கள், அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்யவில்லை. இந்த உத்தரவால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கிறது. எண்ணெய், சிகைக்காயால் சுற்றுப்புற சூழல் பாதிப்பு ஏற்படாது. உயர்நீதிமன்ற அமர்வு பிறப்பித்த உத்தரவை மாற்றி அமைக்க வேண்டும்.

218
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: