கேமரா டெக்னீஷியன் அப்புடு காலமானார்

சென்னை:50 வருடமாக சினிமாவில் கேமரா டெக்னீஷியனாக பணிபுரிந்த அப்புடு என்கிற ஜீலிசன் வின்சென்ட் காலமானார்.

இந்தியாவின் சிறந்த கலைஞராக கருதப்படும் இவரை அப்புடு என்று சொல்பவர்களே ஏராளம். இவர் சென்னை சூளைமேட்டில் அவரது இல்லத்தில் காலமானார். திரையில் நடிகர், நடிகைகளை அழகாக காட்டுவதில் வல்லவரான இவரது மறைவு கோலிவுட்டை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

137
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: