“கொலையுதிர்காலம்” தலைப்பே மிரட்டுதே… நயனின் அடுத்த படம்

சென்னை: கிராப் ஜிவ்வுன்னு உயர்ந்துக்கிட்டே போகுது… போகுது என்று நயன்தாரா பற்றி ஒரு செய்தியை அள்ளிக் கொண்டு போட்டுள்ளார் கோலிவுட் கோகிலாக்கா.

என்ன விஷயம் என்றால்… நயன்தாரா இப்போது நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட்டு இருந்தாங்க. படத்தின் பெயர் அறம். கோபி நயினார் இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாரா கலெக்டராக நடித்துள்ளார். இது தெரிந்த விஷயம் என்கிறீர்களா? இதோ தெரியாத விஷயத்தை சொல்லிடுவோம்.

இந்த படத்தை அடுத்து அவர் நடிக்கும் படத்தின் தலைப்பை கேட்டா அதிர்ந்து போயிடுவீங்க… “கொலையுதிர்காலம்” என்று தலைப்பு வைச்சிருக்காங்க… இந்த படமும் ஹீரோயினை மையப்படுத்திய படம்தான்.
யார் இயக்குகிறார் தெரியுங்களா? பில்லா 2 படத்தை இயக்கிய சக்ரி டோலட்டிதான் இந்த படத்தின் இயக்குனர். இசை… யுவன்.

அப்போ… படம் அதிரிபுதிரிதான் என்று இப்பவே டாக் ஆரம்பிச்சுடுச்சு.

334
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: