சக்ஸஸ்தான்… ஆனால் பாக்கெட்டை நிரப்பலையே டப்பு… ஸ்டைலிஸ் இயக்குனர் புலம்பல்

சென்னை : சக்ஸஸ்தான்… ஆனால் டப்பு வரலைன்னு புலம்பிக்கிட்டு இருக்காராம் அந்த ஸ்டைலிஸ் இயக்குனர். எதற்காக என்று கேட்கிறீர்களா?

வம்பு நடிகர் கொடுத்த குடைச்சல் நீங்கி, ஒரு பாட்டுக்காக பல நாட்கள் காத்திருந்த அந்த படம் வெளி வந்து பாக்ஸ் ஆபிசை ரொப்பி வருகிறது. படம் அப்படி இப்படி என்று கமெண்டுகளை துடைத்து போட்டு விட்டு செமத்தியாக கல்லா கட்டி வருது.

மத்திய அரசு போட்ட அதிரடியால் மக்கள் கூட்டம் வராது என்று நினைத்த நேரத்தில் அதெல்லாம் சும்மா என்று போங்கு காட்டிவிட்டு விட்டு “சீட்”கள் ஹவுஸ் புல்லாக திரையரங்குகள் நிரம்பி வழிந்தன.

ஆனால் எதிர்பார்த்த வசூல் படத்துக்கு வரவில்லை என்று இப்போ….
தனக்கு நெருங்கிய வட்டாரங்களில் புலம்பிக்கிட்டு இருக்காராம் ஸ்டைலிஸ். அட இது என்னப்பா புது போங்கு என்று புரியாமல் விழிக்கின்றனர் கோலிவுட்வாசிகள்.

210
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: