சண்ட கோழி பார்ட்-2 ஜனவரியில் ஸ்டார்ட்? இயக்குனர் முனைப்பு

சென்னை : ஜனவரியில் சண்ட கோழி பார்ட்-2 எடுக்க முனைப்பு காட்டி வருகிறாராம் இயக்குனர் லிங்குசாமி…

பார்ட்-2 :

விஷால் நடிப்பில் மிக பெரிய ஹிட் படமாக விளங்கியது சண்டக்கோழி . இந்த அதிரிபுதிரி வெற்றிப்படத்தை இயக்கிய இயக்குனர் லிங்குசாமி இதன் பார்ட் -2 எடுக்க விஷாலுடன் பேசிவிட்டார் .

மெகா ஹிட் :

தற்போது வரை எப்போது படப்பிடிப்பு என்ற தெரியாத நிலை இருந்து வந்தது . வரும் மார்ச் மாதம் முதல் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜீனை வைத்து தமிழ் , தெலுங்கு மொழிகளில் படத்தை இயக்க உள்ளதால் ஜனவரியிலேயே சண்டகோழி -2 எடுக்க விஷாலிடமும் பேசி உள்ளாராம் லிங்குசாமி . மீண்டும் ஒரு மகா மெகா ஹிட் ..

183
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: