சிம்புவுடன் இனையும் மம்முட்டி!

தற்போது AAA படத்தில் நடித்து வரும் சிம்பு, அடுத்து ப்ரேமம் புகழ் அல்ஃபோன்ஸ் புத்தரன் இயக்கும் படத்தில் நடிக்க தேதிகளை ஒதுக்கி தந்துள்ளார். தற்போது இதில் நடிகர் மம்முட்டி முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அச்சம் என்பது மடமையடா வெற்றிக்கு பின் புத்துணர்ச்சியுடன் காணப்படும் சிம்பு அடுத்தடுத்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து வருகிறார்.

891
-
100%
Rates : 1

Leave a Reply

%d bloggers like this: