செம மகா மெகா கூட்டணியில் இணைவாரா சாய்பல்லவி… ரசிர்கள் எதிர்பார்ப்பு

சென்னை: விக்ரம், அனிருத் என்ற மெகா கூட்டணியுடன் இணைகிறார் சாய் பல்லவி என்று கோலிவுட் கோகிலாக்கா சொல்றாங்க…

சாய் பல்லவி எப்போது தமிழில் காலடி எடுத்து வைப்பார் என பலரும் காத்திருக்கின்றனர். அஜித் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்த நேரத்தில் தெலுங்கு படத்திற்கு கால்ஷிட் கொடுக்க அதில் நடிக்க முடியாமல் போனது.

தற்போது விஜய் சந்தர், விக்ரமுடன் கூட்டணி அமைத்திருக்கும் படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நடிக்க சாய் பல்லவியிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசை என்றும் பேச்சு அடிப்படுகிறது.
அப்போ செம மகா மெகா கூட்டணியுடன் தான் இவரும் சேர்க்கிறார். சீக்கிரம் ஓகே சொல்வாரா என்று ரசிகர்களும் எதிர்பார்க்கிறாங்க… கலக்குங்க… சாய் பல்லவி.

183
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: