தாய்லாந்தை விட இந்தியாவின் கறுப்பு பண பொருளாதாரம் பெரியது

புதுடில்லி: கறுப்பு பணத்தை ஒழிக்கவும், கள்ள நோட்டுக்களை தடுக்கவும் அதிரடியாக ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டது. இதற்கு பலத்த வரவேற்பு கிடைத்த நிலையில், எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.தாய்லாந்தை விட அதிகம்இந்நிலையில், கறுப்பு பணம் குறித்து நடந்த ஆய்வு ஒன்றில், இந்தியாவின் கறுப்பு பண பொருளாதாரமானது, தாய்லாந்து அல்லது அர்ஜென்டினாவின் ஒட்டு மொத்த பெரிய பொருளாதாரத்தை விட அதிகமாக இருந்தது. கடந்த 1999-2007 ம் ஆண்டு காலகட்டத்தில், இந்தியாவின் கறுப்பு பண பொருளாதாரம், ஜிடிபியில் 22.2 சதவீதமாக இருந்துள்ளது. கடந்த 2016ல் இந்தியாவில் ரூ.30 லட்சம் கோடி கறுப்பு பணம் இருந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
ஆனால், இவை வளர்ந்த நாடுகளை விட குறைவாக தான் இருந்துள்ளது.கடந்த 1999- 2007 காலகட்டத்தில் மற்ற நாடுகளின் கறுப்பு பணம் சதவீதம்: (ஜிடிபியில்)ரஷ்யா – 43.8பிரேசில்- 39தென் ஆப்ரிக்கா- 27.3இந்தியா -22.2சீனா-12.7இங்கிலாந்து- 12.5ஜப்பான் -11 அமெரிக்கா-8.6அதிகளவு கறுப்பு பணம் இருக்கும் நாடுகள்: (சதவீதம் ஜிடிபியில்)ஜார்ஜியா-65.8பனாமா-63.5பெரு 58பொலிவியா 66.1ஜிம்பாப்வே 61.8

292
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: