துலாம்

சிலரது பேச்சால் மன சங்கடத்திற்கு ஆளாவீர்கள். தொழில் வியாபாரத்தில் சுமாரான லாபம் கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமையால் அவதிப்படுவர். பெண்கள் விலைமதிப்புள்ள பொருட்களை கவனமாக கையாளவும். உடல் நலனில் அக்கறை தேவை.

203
-
0%
Rates : 2

Leave a Reply

%d bloggers like this: