நடிப்புக்கு விடமாட்டேன் லீவு… த்ரிஷா பேச்சு… ரசிகர்கள் “பணால்”

சென்னை: நாயகி கவிழ்த்து விட்ட நிலையில் கொடி உயரே பறந்ததால் சந்தோஷமாக இருக்கும் த்ரிஷா இப்போ போட்டு இருக்கார் ஒரு குண்டை… அதுவும் அணுகுண்டை.

என்ன தெரியுங்களா? அவர் சொல்லியிருக்கிறதை பாருங்க… சினிமா தான் என்னுடைய உயிர் மூச்சு. நான் நடித்துக் கொண்டிருக்கும்போதே என்னுடைய உயிர் பிரிய வேண்டும் என்பதே எனது ஆசை.

சினிமாதான் என்னுடைய பலம். அதனால்தானோ என்னவோ, என்னுடைய திருமணம் கூட நின்று போய்விட்டது. என்னுடைய கர்ப்பக்காலத்தில் மட்டும்தான் நடிப்புக்கு சற்று இடைவெளி விடுவேன். மற்றபடி தொடர்ந்து நடிக்கத்தான் செய்வேன் என்று கூறியுள்ளார்.

அம்மாடி கடைசி வரைக்கும் உங்க இம்சை ரசிகர்களுக்கு இருக்குமா… வேண்டாம் தாயி என்று நக்கல் அடிக்கின்றனர் நெட்டிசன்கள்…

240
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: