பட்டையை கிளப்பும் பர்ஸட் லுக்… ரசிகர்கள் கொண்டாட்டம்

சென்னை:பர்ஸ்ட் லுக்… செம பீல் ஆகி இருக்கின்றனர் ரசிகர்கள் என்று கோலிவுட் கோகிலாக்கா விஷயத்தை சொல்லியிருக்காங்க…

என்ன விஷயம்ன்னா… தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி இருக்கு.

தனுஷ் – கவுதம் வாசுதேவ் மேனன் கூட்டணி முதன் முறையாக இணைந்திருக்கும் படம்தான் “என்னை நோக்கி பாயும் தோட்டா”. இதில் தனுசுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார்.

இறுதி கட்ட படப்பிடிப்பில் இருக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு இருக்காங்க… இது ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படம் காதலர் தினத்தில வெளியாகலாம் என்று சொல்றாங்க…

235
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: