போலீஸ் பயிற்சி எடுக்கும் “கொம்பன்”… அட படத்திற்காகத்தான்…

சென்னை: போலீஸ் பயிற்சி எடுக்கிறாராம் “கொம்பன்” என்று ஒரு செய்தி காற்று வாக்கில் உலா வருகிறது கோலிவுட் வட்டாரத்தில்.

அண்ணன் நடித்த போலீஸ் ஸ்டோரி 3 பார்ட் வரைக்கும் வந்துடுச்சு. அது போல் இல்லாட்டியும் நாமும் மிரட்டணும் என்று தம்பி கொம்பன் நினைச்சிருந்தாராம்.

அதுக்கு சரியாக தீனிப்போடறது மாதிரி ஒரு போலீஸ் ஸ்டோரியில் இப்ப நடிக்க போறார். விடுவாரா… உடனே களத்தில் இறங்கி போலீசாரிடம் சிறப்பு பயிற்சி எடுத்து வருகிறாராம். இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 17ம் தேதி துவங்க இருக்காம். உண்மை சம்பவம் என்பதால் செமத்தியாக மெனக்கெடறாராம் கொம்பன்.

859
-
33%
Rates : 3

Leave a Reply

%d bloggers like this: