மதனை வசமாக கவனித்த காக்கிகள்!

பல கோடி பண மோசடி வழக்கில் கடந்த 6 மாதங்களாக தேடப்பட்டு வந்த மதன் நேற்று இரவு பிடிப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், மதன் கடந்த வெள்ளிக்கிழமை அன்றே காவல்துறை வசம் பிடிபட்டதாக சொல்லப்படுகிறது.
6 மாதம் காலம் காவல்துறைக்கு தண்ணீர் காட்டிய மதனை மூன்று நாட்கள் வசமாக கவனித்திருக்கிறார்கள் காக்கிகள். அதன் அறிகுறியாக முகத்தில் இடது பக்கத்தில் காயம் உள்ளது.

172
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: