மேஷம்

பொது இடங்களில் விவாதம் செய்ய வேண்டாம். தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாகலாம். பெண்கள் உறவினர்களுடன் கருத்து வேறுபாடு கொள்வர். மாணவர்கள் அக்கறையுடன் படிப்பது நல்லது.

273
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: