ரிஸ்க் எடுத்த அஜித்… அதிர்ச்சியில் உறைந்து நின்ற இயக்குனர்

சென்னை:இப்படியா செய்வார்… அதிர்ச்சியில் உறைந்து போய் நின்று விட்டாராம் இயக்குனர் சிவா.

என்ன விஷயம் தெரியுங்களா? சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்தின் சூட்டிங் பல்கேரியா, ஐரோப்பிய நாடுகள் என உலகின் பல முக்கிய இடங்களில் நடந்து வருகிறது.

இதில்தான் இயக்குனரையே அலற விட்டுள்ளார் அஜித்… சண்டை காட்சிகளுக்காக 29 அடி உயர மாடியிலிருந்து குதித்துள்ளாராம். இயக்குனர் எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்காததால் படக்குழுவில் இருந்தவர்கள் பதட்டமடைந்து விட்டார்களாம்.

629
-
80%
Rates : 10

Leave a Reply

%d bloggers like this: