விஐபி 2வில் தனது மகள்? – கவுதமி விளக்கம்

சவுந்தர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருக்கிறது. கடந்த சில நாட்களாக கவுதமியின் மகளான சுப்புலட்சுமி நாயகியாக அறிமுகமாகவிருப்பதாக செய்திகள் வெளி வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் இதனை மறுத்துள்ள கவுதமி, தனது மகளை நடிக்க வைக்க விருப்பம் இருப்பது உண்மை தான் எனவும், சுப்புலட்சுமி தற்போது படித்து வருவதால் அவர் படிப்பு நிறைவடைந்த பின்னரே நடிக்க வைக்கும் திட்டமிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் விஐபி 2வில் சுப்புலட்சுமி நடிக்கவில்லையென்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

242
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: