விருச்சிகம்

இனிய பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்கும். சேமிக்கும் விதத்தில் வருமானம் உயரும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். குடும்பத்தினருடன் விருந்து விழாவில் பங்கேற்பீர்கள்.

196
-
100%
Rates : 3

Leave a Reply

%d bloggers like this: